பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

அல்பர்ட் ஜன்ஸ்டைன் (கி.பி1879-1955)

பிறப்பால் யூதர் இனத்தை சேந்தவரான அல்பர்ட் ஜன்ஸ்டையின்      கி.பி1879ஆம் ஆண்டில் ஜேர்மனியில் டுவென்பர்க் என்னும் நகரத்தில் பிறந்துள்ளார். தொலைக்காட்சி, சினிமா வெளிப்பாடு இயந்திரம், லேசர்கதிர், கணணி இயந்திரம், விண்ணியல் ஆகிய விஞ்ஞானத் துறைகள் இன்றைய நிலைக்கு வளர்ச்சி அடைய தேவையான சித்தாந்தங்களை அல்பர்ட் ஜன்ஸ்டைன் என்னும் அறிஞனால் உலகத்திற்கு வெளிப்படுத்தியமை அனைவரும் அறிந்ததே.