பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

அலெக்ஸேன்டர் கிரஹம் பெல் (கி.பி1847-1922)


அலெக்ஸேன்டர் கிரஹம் பெல் (கி.பி1847-1922)


தொலைபேசி என்பது இன்றைய உலகில் கோடிக்கணக்கான லாபம் ஈட்டும் தொழிலாக அமைந்துள்ளது. இது தொடர்பாடல் விடயத்தில் அதி அவசியமான உபகரணமாகும். தொலைபேசியை முதன்முதலாக உருவாக்கப்பட்ட கௌரவத்தின் உரித்தாளர் “அலெக்ஸேன்டர் கிரஹம் பெல்” அறிஞரே. மின்னஞ்சல் விடையங்களில் பயன்படுத்திக் கொள்கின்ற டெலிகிராப் என்னும் இயந்திரத்தை மேலும் வலப்படுத்துவதைக் கொண்ண்டு தொலைபேசி உருவாக்க முடியும் என்ற சிந்தனை முதல்முதலாக ஏற்பட்டது இவர் காசநோயால் பீடிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் பெற்றுக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் என குறிப்பிடப்பட்டுள்ளது.