இயேசு கிறிஸ்து இல்லாமல் வாழ்க்கை இல்லை!
மன்னிப்பு ஏன்பது மறந்துவிடுவதல்ல. அது மறக்க முடியாவிட்டாலும், இனி அதை ஒரு தீமைக்கு பயன்படுத்தப் போவதில்லை என்ற உறுதியான தீர்மானமாக இருக்க வேண்டும்.